நீங்கள் தெரிவு செய்யப்படுதல் எமது “தமிழ் திருமண சேவை” இன் Customer Care Executive ஆகா வேலை செய்வீர்கள்.
உங்கள் சில கடமைகள் :
- வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை தொலைபேசி மூலம் ஏற்று எமது System இல் பதிந்து, வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது.
- ஜாதகம் , புகைப்படம் அனுப்பத வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்வது.
- கொடுப்பனவுகள் கிடைக்கப்பெறாத வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்வது.
- மேலும் சில கடமைகள் உங்கள் பயிற்சியின் போது சொல்லப்படும்.
விண்ணப்பிக்க www.EQLankaSEO.com/ApplyNow